Lirik Lagu Chikku Bukku Rayile A.r. Rahman

Gabung member, untuk simpan koleksi lirik lagu favorit anda Disini

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே அட கலக்குது பார் இவ ஸ்டைலு
சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே அட கலக்குது பார் இவ ஸ்டைலு
சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு

சின்ன பொண்ணிவ படிப்பது எத்திராஜா மனசையெல்லாம் சலவை செய்யும்
சொட்டு நீலமிவ பார்வையில் உருவாச்சா வயசு பசங்களை விழியில புடிச்சா

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே அட கலக்குது பார் இவ ஸ்டைலு
சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு

நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா நீங்க மோட்டார் பைக்கத் தான் பார்பீங்க
நாங்க மோட்டார் பைக் கிலே வந்தாக்கா நீங்க மாருதிக்கு மாறுவீங்க

நாங்க ஜீன்ஸ் பேண்டைத் தான் போட்டாக்கா
நீங்க பேகி பேண்ட்டைத் தான் பார்ப்பீங்க
நாங்க பேகி பேண்டைத் தான் போட்டாக்கா நீங்க வேட்டியைத் தான் தேடுவீங்க

ஒன்னுமே வெவரங்கள் புரியல்ல என்னத்தான் புடிக்குமோ தெரியல்ல
அம்புகள் ஆயிரம் அடிச்சாச்சு மொத்தத்தில் பைத்தியம் பிடிச்சாச்சு

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே அட கலக்குது பார் இவ ஸ்டைலு
சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு

நாங்க ஆடிப்பாடித்தான் களைச்சாச்சு
இங்க அலைஞ்சு திரிஞ்சுதான் வெறுத்தாச்சு
இப்போ குழம்பி குழம்பிதான் முடி போச்சு
வாலிபந்தான் திரும்ப வருமா

உங்க அப்பன் தேடுவான் மாப்பிள்ள டௌரி அதிகம் கேட்கலாம் ஆண் பிள்ள
அத வச்ச பின்புதான் பூமாலை அப்படியொரு அவதி ஏம்மா

இப்பவே கெடச்சத லவ் பண்ணா நிக்கலாம் செலவின்றி மணப்பெண்ணா
அப்புறம் அவஸ்தைகள் கிடையாது அப்பனின் சேமிப்பும் குறையாது

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே அட கலக்குது பார் இவ ஸ்டைலு
சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓக்கேன்னா அடி தூளு
 
  A.r. Rahman   Reposted by Admin  91x     2024-12-23 11:49:03

post a comment